Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

மத்தியகிழக்கில் நிலவும் போர் தொடர்பில் ஆளும் லிபரல் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு

மார்ச் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) முடிவுக்கு, ஆளும் லிபரல் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள இந்தப் பிளவைத் தவிர்க்க, வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த்  அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டவுள்ளார்.

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா தொடங்கியபோது, பிரதமர் கார்னி அதனை ஆதரித்து அறிக்கை வெளியிட்டார்.

இதுவே, ஆளும் லிபரல் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தற்போதைய சர்ச்சைக்குக் காரணமாகியுள்ளது

லிபரல் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலானோர், இந்தப் போர் சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரானது என்றும், 2003-ம் ஆண்டு நடந்த ஈராக் போரைப் போன்ற ஒரு தவறை கனடா செய்யக்கூடாது என்றும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தமது சொந்தக் கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் கார்னி தனது நிலைப்பாட்டைச் சற்றே மாற்றிக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவிற்குத் தாம் வழங்கும் ஆதரவு என்பது ஒரு “வெற்று காசோலை” (Not a blank cheque) அல்ல என்றும், அனைத்து நாடுகளும் சர்வதேசச் சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் அவர் தற்போது விளக்கமளித்துள்ளார்.

முந்தைய செய்தி கனேடிய கார்சினல் மார்க் ஊலெட் வழக்கில் சாட்சியம் அளித்த பெண்
அடுத்த செய்தி மட்டக்களப்பு மாநகர சபையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக பிரேரணை நிறைவேற்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.

ஜூன் 26, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் விமான விபத்து!

ஆகஸ்ட் 2, 2025
கனடா

பழங்குடியின தலைவர்களை உளவு பார்த்தமைக்காக வருத்தம் தெரிவித்துள்ள மத்திய பொலிஸ் படை

மார்ச் 26, 2026
அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் 3பேர் உயிரிழந்த விபத்து வழக்கில் பிரதிவாதி விடுதலை – பொதுமக்கள் கடும் ஆர்ப்பாட்டம்!

ஏப்ரல் 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?