Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஒட்டாவா நகர சபையிடம் கோரிக்கை முன்வைத்த தீயணைப்பு வீரர்கள் சங்கம்

நவம்பர் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவா தீயணைப்பு வீரர்கள் சங்கம் (OPFFA), தங்கள் உறுப்பினர்களைப் பணியிடப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்க, அனைத்துத் தீயணைப்பு நிலையங்களிலும் சலவை இயந்திரங்கள் (washers and dryers) மற்றும் உலர்த்திகள் நிறுவுவதற்கு, நிதி ஒதுக்கீடு செய்யுமாறு ஒட்டாவா நகர சபையைக் கேட்டுக்கொண்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான நகர வரவுசெலவுத் திட்டம் குறித்து விவாதிப்பதற்கென நடந்த குழு கூட்டத்தில், இந்த கோரிக்கை, ஒரு முக்கியமான சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கையாக முன்வைக்கப்பட்டது.

சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC) சமீபத்தில் தீயணைப்புப் பணியை முதல் தர புற்றுநோய்க் காரணியாக அறிவித்துள்ளதன் அடிப்படையில் இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது.

களத்தில் பயன்படுத்தும் சீருடைகளில் ஒட்டிக்கொள்ளும் நச்சுக்களை விரைவாக அகற்றுவதன் மூலம் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று தீயணைப்பு வீரர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

தீ விபத்துக்களில் இருந்து வெளியேறும் நச்சுகள், பாதுகாப்பு கவசத்திற்குள் கசிந்து சீருடைகளில் ஒட்டிக்கொள்வதால், அவற்றை விரைவாகச் சலவை செய்வது அவசியம் என்று அந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, ஒட்டாவா  நகரத்தில் உள்ள 45 தீயணைப்பு நிலையங்களில் சுமார் 15 நிலையங்களில் மட்டுமே சலவை வசதி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கில் விபத்து – சிறுமி உயிரிழப்பு
அடுத்த செய்தி மிஸ்ஸிசாகா சாலை விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கனடா சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை

டிசம்பர் 18, 2025
கனடாமுதன்மை செய்தி

வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு சலுகைகள் கோரும் அமெரிக்கா! – அடிபணிய மறுக்கிறார் பிரதமர் மார்க் கார்னி

ஏப்ரல் 23, 2026
1
அண்மைய செய்திகள்கனடா

ஒன்ராறியோ மாகாண தேர்தலில் வெற்றி பெறும் தமிழர் யார்?

பிப்ரவரி 27, 2025
கனடா

இன்கி மார்க்கின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பெருமளவிலான ஆயுதங்கள்

ஜூலை 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?