Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் விபத்து – சிறுமி உயிரிழப்பு

நவம்பர் 21, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கின் லாவல் (Laval) நகரில் உள்ள செயின்ட்-ரோஸ் (Sainte-Rose) பகுதியில், 13 வயதுச் சிறுமி ஒருவர் பள்ளிப் பேருந்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

அதே பேருந்தில் பயணியாக வந்த அந்தச் சிறுமி பேருந்தை விட்டு இறங்கிய உடனேயே மோதலுக்கு உள்ளானார்.

இந்தத் துயரச் சம்பவம் மாலை சுமார் 5:40 மணியளவில் Avenue de la Volière மற்றும் Boulevard des Rossignols சந்திப்பில் நிகழ்ந்தது.

சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்ததை லாவல் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

பேருந்து ஓட்டுநராக இருந்த பெண், விபத்தால் ஏற்பட்ட மன அதிர்ச்சிக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக் கொரோனர் அலுவலகம்  தொடங்கியுள்ள முக்கிய விசாரணை
அடுத்த செய்தி ஒட்டாவா நகர சபையிடம் கோரிக்கை முன்வைத்த தீயணைப்பு வீரர்கள் சங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒன்ராரியோவில் எரிபொருள் வரி குறைப்பை நிரந்தரமாக்கும் அரசு ….

மார்ச் 19, 2025
கியூபெக்முதன்மை செய்தி

ஒட்டாவாவில் மீண்டும் சேவையை தொடங்கிய இலகு ரயில் சேவை!

டிசம்பர் 15, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிகரித்து வரும் பாலின அடிப்படையிலான வன்முறை

ஜூலை 8, 2025
கனடாமுதன்மை செய்தி

அவசர அழைப்பை புறக்கணித்த கடலோரக் காவல் கப்டன் பணிநீக்கம்

மார்ச் 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?