Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் கொரோனர் அலுவலகம்  தொடங்கியுள்ள முக்கிய விசாரணை

நவம்பர் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் நகரத்தில் ஒப்பந்த அடிப்படையில் சடலங்களை எடுத்துச் செல்லும் தனியார் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், சடலம் வைக்கப்பட்ட பையை அவமரியாதையுடன் கையாளும் காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து, கியூபெக்கின் கொரோனர் அலுவலகம் ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்தச் சம்பவம் பொதுமக்களிடம் கடும் கண்டனத்தைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து, கொரோனர் அலுவலகம் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது.

மேலும், இறந்தவரின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு மன்னிப்பும் ஆறுதலும் தெரிவித்துள்ளது.

இந்தக் காணொளியானது கியூபெக் நகர வானொலித் தொகுப்பாளர் ஸ்டீஃபன் டியூபோன்ட் (Stéphane Dupont) என்பவரால் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டது.

ஒலியற்ற இந்தக் காணொளியில், ஒரு நபர் இரண்டாவது மாடி பால்கனியில் (balcony) இருக்கும் வெள்ளை நிற சடலப் பையின் ஒரு முனையைப் பிடித்து, பால்கனியின் நீளம் முழுவதும் தரையில் இழுத்துச் செல்வது தெளிவாகத் தெரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கியூபெக்கில் விபத்து – சிறுமி உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் எதிர்வரும் திங்கட்கிழமை மாகாண இடைத்தேர்தல்!

ஆகஸ்ட் 9, 2025
கியூபெக்முதன்மை செய்தி

பாலியல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார் ஆசிரியர்  எலி அம்ராம்

நவம்பர் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

பயணிகளுக்கு 10 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை செலுத்தவுள்ளது ஏயார் கனடா!

ஏப்ரல் 23, 2025
கனடாமுதன்மை செய்தி

சடலமாக மீட்கப்பட்ட கனேடிய சிறுமி

ஜூலை 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?