Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

பனிப்புயலை எதிர்கொண்ட எக்லிண்டன் கிராஸ்டவுன் ரயில் சேவை

ஜனவரி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் முக்கிய நகரங்களான டொராண்டோ, மொண்ட்ரியல் மற்றும் ஒட்டாவாவில் நேற்று வீசிய கடும் பனிப்புயல், அந்தந்த நகரங்களின் இலகுரக ரயில் (LRT) சேவைகளுக்கு ஒரு பெரும் சவாலாக அமைந்தது.

சுமார் 35 சென்றிமீட்டர் பனிப்பொழிவு மற்றும் -28°C குளிர் நிலவிய சூழலில், ஆயிரக்கணக்கான பயணிகள் தங்களது பணியிடங்களுக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

ஒவ்வொரு நகரத்திலும் இந்த சவாலை போக்குவரத்துத் துறை கையாண்ட விதம் மாறுபட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 அண்மையில் தொடங்கப்பட்ட டொராண்டோவின் எக்லிண்டன் கிராஸ்டவுன் ரயில் சேவை, இத்தகைய பனிப்புயலை முதல் தடவையாக எதிர்கொண்டது.

திறந்தவெளிப் பாதைகளில் பனி மூட்டம் காரணமாக ரயில்கள் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டன.

சில இடங்களில் ரயில்சேவை நிறுத்தப்பட்டதால், பயணிகளின் வசதிக்காக மாற்றுப் பேருந்துகள் (Bus Bridges) இயக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சுதந்திரமான தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழர் வரலாற்றை மீட்டெடுப்போம்(Video)
அடுத்த செய்தி உற்பத்தி திறனை இருமடங்காக அதிகரிக்கும் பாம்பார்டியர் நிறுவனம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ட்ரம்ப் முயற்சி – ட்ரூடோவின் அதிரடி முடிவு

மார்ச் 3, 2025
கியூபெக்முதன்மை செய்தி

பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் மௌரோ பரோன்

ஏப்ரல் 21, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ள மொன்றியலின் முக்கிய மூன்று பொது மருத்துவமனைகள்

ஜூலை 14, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடா, அமெரிக்கா விமான நிலையங்களை தடுத்த மர்ம நபர்கள்!

அக்டோபர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?