Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

டம்ப்ளர் ரிட்ஜ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு ஜாம்பியாவில் அஞ்சலி நிகழ்வு

பிப்ரவரி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அமைந்துள்ள டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் நினைவாக, ஜாம்பியா (Zambia) நாட்டிலும் உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த 12 வயது சிறுவன் ஏபெல் வான்சா (Abel Mwansa Jr.) சிறிது காலத்தின் முன்னர், ஜாம்பியாவின் சோல்வேசி நகரில் வசித்து வந்தவர்.

அங்குள்ள ‘சிட்டி ஆஃப் கிரேஸ்’ தேவாலயத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

உயிரிழந்த சிறுவனான ஏபெல், அந்நிகழ்வில்,   ஒரு “சிறிய தேவதை” எனப் புகழப்பட்டார்.

அவரது சிரிப்பும், மற்றவர்களை ஊக்கப்படுத்தும் குணமும் அனைவரையும் நெகிழச் செய்ததாக பாஸ்டர் கிறிஸ்டோபர் பிவால்யா தெரிவித்தார்.

தற்போது கனடாவில் வசிக்கும் ஏபெல்லின் தந்தை, தனது மகனின் உடலை சொந்த மண்ணான ஜாம்பியாவிலேயே அடக்கம் செய்ய விரும்புவதாகவும், விரைவில் அங்கு வந்து மக்களுக்கு நன்றி தெரிவிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

முந்தைய செய்தி சென்டர் வோர்லேஜ்’ பனிச்சறுக்குத் தள விபத்தில் 13 வயது சிறுமி உயிரிழப்பு
அடுத்த செய்தி ‘Build at Home’ பாதுகாப்புத் திட்டத்தை அறிவிக்கும் மத்திய அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ரொறன்ரோவில் டிக்கட் இன்றி போக்குவரத்தில் ஈடுபடுவோர் அவதானம்…

பிப்ரவரி 3, 2025
கனடாமுதன்மை செய்தி

பில் C-22 சர்ச்சை – பொதுமக்கள் கண்காணிப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய லிபரல் அரசு இணக்கம்

மே 28, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார் கரி ஆனந்தசங்கரி!

மே 13, 2025
கனடா

ஒன்டாரியோவில் தங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள்

ஜனவரி 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?