Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

சென்டர் வோர்லேஜ்’ பனிச்சறுக்குத் தள விபத்தில் 13 வயது சிறுமி உயிரிழப்பு

பிப்ரவரி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் ‘சென்டர் வோர்லேஜ்’ (Centre Vorlage) பனிச்சறுக்குத் தளத்தில் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த 13 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தத் தகவலை ஒட்டாவா குழந்தைகள் மருத்துவமனை (CHEO) மூலம் அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

கடந்த 11-ஆம் திகதி, தனது பள்ளியூடாக கல்விச் சுற்றுலா சென்றிருந்த அச்சிறுமி, பனிச்சறுக்கு மலை உச்சியில் மின்தூக்கியிலிருந்து இருந்து இறங்க முயன்றார்.

அப்போது அவரது உடை  எதிர்பாராதவிதமாக மின்தூக்கி இயந்திரத்தில் சிக்கிக்கொண்டது.

இறுதியில், மின்தூக்கியை மீண்டும் கீழ்நோக்கி நகர்த்தி, தரைப்பகுதிக்குக் கொண்டு வந்த பின்னரே அவரை மீட்க முடிந்தது.

அதன் பிறகு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அந்த சிறுமி உயிரிழந்துள்ளமை தற்போது, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கில் வாகனக் காப்பீட்டுச் சபை அறிமுகப்படுத்திய ‘SAAQclic’ இணையதளத் திட்டம் படுதோல்வி
அடுத்த செய்தி டம்ப்ளர் ரிட்ஜ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு ஜாம்பியாவில் அஞ்சலி நிகழ்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை

அக்டோபர் 13, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்ட்ரியலில் வேலைநிறுத்தத்தை அறிவித்தது பொதுப் போக்குவரத்து ஆணையம்

நவம்பர் 13, 2025
கியூபெக்

மொன்றியல் ‘ஸ்பைருலினா’ உணவுப் பொருட்களுக்கு எச்சரிக்கை

செப்டம்பர் 18, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் புதிய இணைப்புத் திட்டம்: பழங்குடி சமூகங்கள் எதிர்ப்பு!

ஜூன் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?