Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் அமைச்சரின் உருவ பொம்மை சிதைக்கப்பட்டதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை

மே 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சர்வதேச தொழிலாளர் தினப் பேரணியின் போது, கியூபெக் தொழிலாளர் துறை அமைச்சரின் உருவ பொம்மையைத் தலை துண்டிப்பது போலச் சித்தரித்த செயலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனப் பிரதான தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

கடந்த மே தினத்தை முன்னிட்டு மொன்றியலில் நடைபெற்ற பேரணியில், தொழிலாளர் துறை அமைச்சர் ஜீன் போலட் (Jean Boulet) போன்ற உருவ பொம்மையைச் சில போராட்டக்காரர்கள் கில்லட்டின் (Guillotine) இயந்திரத்தைப் பயன்படுத்தித் தலையைத் துண்டிப்பது போலச் சித்தரித்தனர்.

இந்த வன்முறைத் தன்மையுடைய போராட்ட முறை கியூபெக் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், FTQ, CSN உட்பட கியூபெக் மாகாணத்தின் மிகப்பெரிய நான்கு தொழிற்சங்க கூட்டமைப்புகள் இன்று இந்தச் செயலை வன்மையாகக் கண்டித்துள்ளன.

தொழிலாளர் சட்டங்களில் அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க இந்தப் பேரணி நடத்தப்பட்டது. ஆனால், இந்தப் பேரணியில் பங்கேற்ற முகமூடி அணிந்த ஒரு குழுவினர், தொழிலாளர் துறை அமைச்சரின் உருவ பொம்மையைத் தெருவில் வைத்துத் தலை துண்டிப்பது போன்ற காட்சியை அரங்கேற்றினர்.

கியூபெக் முதல்வர் கிறிஸ்டின் பிரெச்செட் இந்தச் செயலை ஜனநாயகத்திற்கு எதிரானது மற்றும் வெட்கக்கேடானதுஎன்று சாடியுள்ளார்.சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவலடைந்ததைத் தொடர்ந்து, மொன்றியல் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவது மற்றும்
மிரட்டல் விடுப்பது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தப் போராட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

முந்தைய செய்தி யாழில் இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்டம்
அடுத்த செய்தி அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனத்தைப் புறக்கணித்த கியூபெக் அரசு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

நோயாளிக்கு தவறான சிகிச்சை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவருக்கு அபராதம்

ஏப்ரல் 29, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கை ஒரு பொருளாதார சக்தியாக மாற்றுவதற்கு தயார் – கிறிஸ்டின் ஃப்ரெச்செட்,

ஜனவரி 26, 2026
1
கியூபெக்முதன்மை செய்தி

பிரெஞ்சு மொழியைப் பேச விரும்பாத கனேடியப் பிரதமர் மார்க் கார்னி..

ஏப்ரல் 8, 2025
கியூபெக்முதன்மை செய்தி

நாளைய தினம் மொன்றியல் காலநிலை குறித்து வெளியிடப்பட்ட எதிர்வுகூறல்..!!

பிப்ரவரி 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?