Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வாகனக் காப்பீட்டுச் சபை அறிமுகப்படுத்திய ‘SAAQclic’ இணையதளத் திட்டம் படுதோல்வி

பிப்ரவரி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் வாகனக் காப்பீட்டுச் சபை, அறிமுகப்படுத்திய ‘SAAQclic’ இணையதளத் திட்டம் படுதோல்வியடைந்தமை குறித்த, நீதிபதி டெனிஸ் கலாண்டின் (Denis Gallant) இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தினால் கியூபெக் அரசுக்கு 500 மில்லியன் டொலர் கூடுதல் நஷ்டம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘SAAQclic’ இணையதளத் திட்டத்தின் செலவு அதிகரிப்பது தெரிந்தும், அதுகுறித்த உண்மையான தகவல்கள் அமைச்சர்களிடமிருந்தும், மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன.

இணையதளம் முழுமையாகத் தயாராகவில்லை என எச்சரிக்கைகள் வந்தும், அவற்றைப் புறக்கணித்துவிட்டு அவசரமாகத் திறக்கப்பட்டதால், கியூபெக் பொதுமக்கள் கடும் குளிரில் வரிசையில் நிற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

இது வெறும் தொழில்நுட்பத் தோல்வி மட்டுமல்ல, ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பின் தோல்வி என, நீதிபதி டெனிஸ் கலாண்டின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி சென்டர் வோர்லேஜ்’ பனிச்சறுக்குத் தள விபத்தில் 13 வயது சிறுமி உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

சுற்றுலாத் துறையில் மாபெரும் எழுச்சிக் கண்ட மொன்றியல் மாநகரம்

பிப்ரவரி 19, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பைத் தூண்டிய “மார்க் மில்லரின்”கருத்து!

டிசம்பர் 3, 2025
கனடாமுதன்மை செய்தி

தற்காலிகமாக மூடப்படுகிறது,ஒண்டாரியோ ஜெனரல் மோட்டார்ஸ் கார் தொழிற்சாலை !

ஏப்ரல் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

அந்தணி டெஷெப்பர் சுட்டுக் கொலை

அக்டோபர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?