Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் இளைஞருக்கு எதிராகக் நாடளாவிய ரீதியான கைதுக் கட்டளை – தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம்.

ஜூன் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

படுகொலைச் சம்பவம் தொடர்பாக, 30 வயதுடைய கியூபெக் இளைஞர் ஒருவருக்கு எதிராகக் நாடளாவிய ரீதியான கைதுக் கட்டளை (Canada-wide Arrest Warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது. நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லப்ரடோர் (Newfoundland and Labrador) மாகாணத்தின் ஹபி வெளி-கூஸ் பே (Happy Valley-Goose Bay) பிராந்தியத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு அரங்கேறிய அதிர்வலையை ஏற்படுத்திய படுகொலைச் சம்பவத்தில் தொடர்பு உடையவர் என்ற நிலையிலேயே, அவர் மீது இந்த கைதுக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி, ஹபி வெளி-கூஸ் பே குடியிருப்பொன்றில் பிரான்ஸ் துரோஷ் (Franz Drosch – 43) என்ற நபர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லப்ரடோர் மாகாணப் பொலிஸ் திணைக்களத்தின் (RCMP) விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு (Major Crimes Unit) தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தது.

நீண்ட புலனாய்வின் பின்னர், இக்கொலையுடன் நேரடியாகத் தொடர்புடைய முதன்மைக் குற்றவாளி கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் பிராந்தியத்தைச் சேர்ந்த டேவிட் ஃபோஷே (David Faucher – 30) என்பது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. அவருக்கு எதிராக முன்கூட்டித் திட்டமிட்டு நடத்தப்பட்ட முதலாம் கட்டப் படுகொலை(First-degree Murder) குற்றச்சாட்டின் கீழ், தற்போது உத்தியோகபூர்வமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பொலிஸாரின் பிடியில் சிக்காமல் திட்டமிட்டுத் தலைமறைவாகி வருவதை (Actively evading) அடுத்து, அரச வான்படை மற்றும் மாகாணப் பொலிஸாரின் பலத்த தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அந்த சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் அவசர
உதவியும் கோரப்பட்டுள்ளது.

 

முந்தைய செய்தி கியூபெக் சட்டமன்றக் கூட்டத்தொடரில், அவசரச் சட்டமூலங்களை நிறைவேற்றுவதில் ஆளும் கட்சிக்கு சிக்கல்
அடுத்த செய்தி மொன்றியல் சிறைச்சாலையில் கைதியின் மரணத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைப் பணியாளர்கள் தொழிற்சங்கம் அவசரப் போராட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் சுதந்திரம் பெற்றால் வறுமையடையும் – பாப்லோ ரொட்ரிகஸ் எச்சரிக்கை

அக்டோபர் 27, 2025
கியூபெக்

2019-ஆம் ஆண்டின் இறுதி அறிக்கையை வெளியிட்டார் மரண விசாரணை அதிகாரி ஜெஹான் கமல்

டிசம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் 24 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு….

மே 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொத்மலை பேரூந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

மே 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?