Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

30 பாடப்பிரிவுகளை ரத்து செய்யும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கிறது அல்கோன்குயின் கல்லூரி

பிப்ரவரி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவாவின் அல்கோன்குயின் கல்லூரி (Algonquin College) தனது 30 முக்கியப் பாடப்பிரிவுகளை ரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக
ஒத்திவைத்துள்ளது.

ஒன்டாரியோ மாகாண அரசு, கல்லூரிகளுக்கான நிதி உதவியை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், நிதி நெருக்கடி காரணமாக இதழியல் (Journalism), உணவக மேலாண்மை (Hotel Management) மற்றும் நிதிச் சேவைகள் உள்ளிட்ட 30 பாடப்பிரிவுகளை நிறுத்த கல்லூரி நிர்வாகம் பரிந்துரைத்தது.

பிப்ரவரி 23-ஆம் திகதி இதற்கான இறுதி முடிவை கல்லூரி சபை எடுக்கவிருந்தது. ஆனால், தற்போது ஒன்டாரியோ அரசு 6.4 பில்லியன் டொலர் நிதியுதவியை அறிவித்துள்ளதாலும், 7 ஆண்டுகளாக இருந்த கல்விக்கட்டணக் கட்டுப்பாட்டை நீக்கியுள்ளதாலும் கல்லூரி நிர்வாகம் இந்த தீர்மானித்தை
மேற்கொண்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் கல்விக்கட்டணத்தை உயர்த்த முடியாமல் இருந்த கல்லூரிகள், இனி ஆண்டுக்கு 2% வரை கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் கல்லூரிகளுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட, இந்த மாகாண நிதி உதவி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி டம்ப்ளர் ரிட்ஜ் துப்பாக்கிச்சூடு விவகாரம் – உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி அஞ்சலி
அடுத்த செய்தி வவுனியா பொலிசாரால் கணவன் மனைவி உட்பட மூவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

பிராம்ப்டன் நகர் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் மூவர் கைது

ஜனவரி 1, 2026
கனடாமுதன்மை செய்தி

கத்திக்குத்து சம்பவத்தில் கைதானார்  மைக்கேல் ஜோன்ஸ் 

அக்டோபர் 30, 2025
கியூபெக்முதன்மை செய்தி

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய மூவரின் சடலம் மீட்பு

ஜூன் 26, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சிசு!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?