Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கெவின் மிர்ஷாஹி கொலை வழக்கில் தொடர்புடையவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஜனவரி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிரிப்டோகரன்சி தொழிலதிபர் கெவின் மிர்ஷாஹி (Kevin Mirshahi) கடத்தல் மற்றும் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று கூறப்படும் ஜோனி லெபேஜ் (Joanie Lepage) என்ற பெண்ணிற்கு மொன்ட்ரியல் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம், பழைய மொன்ட்ரியல் பகுதியில் உள்ள ஒரு சொகுசு குடியிருப்பில் இருந்து தொழிலதிபர் கெவின் மிர்ஷாஹி உட்பட நால்வர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர்.

மற்ற மூவர் 24 மணிநேரத்தில் விடுவிக்கப்பட்ட நிலையில், 25 வயதான கெவின் மட்டும் மாயமானார்.

பல மாதத் தேடுதலுக்குப் பிறகு, அக்டோபர் 30-ஆம் திகதி ஒரு பூங்காவில் அவரது உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்தக் கொடூரக் கொலையில் ஜோனி லெபேஜ் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்ததாக நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் தற்போது நீதிமன்ற
விசாரணையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கடந்த பத்து ஆண்டுகளில் குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் மூன்று மடங்கு அதிகரிப்பு
அடுத்த செய்தி திங்கட்கிழமை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மார்க் கார்னி…

ஏப்ரல் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தகம் பெரும்பாலும் வரி இல்லாதது – பிரதமர் கார்னி

ஆகஸ்ட் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் உயிரிழந்த குழந்தை சம்பவம் – பெண் ஒருவர் கைது!

அக்டோபர் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகரசபை ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

ஆகஸ்ட் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?