Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘HPV’ வைரஸ் பரிசோதனை முறைமை

ஜனவரி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் கருப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்காக, பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ‘பேப் டெஸ்ட்’ (Pap Test) முறைக்கு மாற்றாக, அதிகத் துல்லியமான ‘HPV’ வைரஸ் பரிசோதனை முறையை கியூபெக் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கருப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து, வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் மாகாணத்திலிருந்து இந்த நோயை முழுமையாக ஒழிப்பதே கியூபெக் அரசின் இலக்காகும்.

இதன்படி, 25 முதல் 65 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் கருப்பை வாய் கொண்ட நபர்களுக்கு இனி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பரிசோதனை செய்யப்படும்.

இதுவரை இருந்த ‘பேப் டெஸ்ட்’ முறையில் செல்கள் பாதிக்கப்பட்ட பிறகே நோயைக் கண்டறிய முடிந்தது.

ஆனால் புதிய ‘HPV’ பரிசோதனையில், புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ் உடலில் இருக்கிறதா என்பதை முன்கூட்டியே கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி டொராண்டோ மாநகராட்சி வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

Exo போக்குவரத்து நிறுவனம் ஊழியர் எண்ணிக்கையில் 11 சதவீதத்தைக் குறைக்க முடிவு

ஜனவரி 27, 2026
கனடாமுதன்மை செய்தி

காசா குடும்பங்கள் ஒரு சிறப்புத் திட்டத்தின் கீழ் தற்காலிக வதிவிடதாரர்களாக கனடாவிற்கு வருகை!

ஜூன் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

உடல் அணியும் கமெராக்கள் தொடர்பாக ஒட்டாவா பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

செப்டம்பர் 25, 2025
கியூபெக்

இடிக்கப்படவுள்ள ‘சினிமா எக்ஸ்சென்ட்ரிஸ்’ திரையரங்கம்

நவம்பர் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?