Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கில் உத்தியோகபூர்வமாக அமுலுக்கு வந்துள்ள Bill 31 சட்டம்

மே 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் வாடகை வீடுகளில் வசிப்போரின் உரிமைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் புதிய வீட்டுவசதிச் சட்டம் உத்தியோகபூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.

Bill 31 என்று அழைக்கப்படும் இந்த புதிய வீட்டுவசதிச் சட்டம், குடியிருப்பாளர்கள் தங்களின் வீட்டின் குத்தகையை (Lease) வேறொருவருக்கு மாற்றும் உரிமையைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது.

அத்துடன், மறுபுறம் முறையற்ற வகையில் வாடகைதாரர்களை வெளியேற்றும் வீட்டு உரிமையாளர்களுக்குப் பாரிய நிதி அபராதங்களையும் இச்சட்டம் விதிக்கிறது.

கியூபெக்கின் முன்னாள் முதல்வர் பிரான்சுவா லெகோவின் முன்னைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்திருத்தம், மாகாணத்தின் சிவில் சட்டக்கோவையில் (Civil Code) பல மாற்றங்களைச் செய்துள்ளது.

மொன்றியல் உள்ளிட்ட பெருநகரங்களில் நிலவும் கடுமையான வீட்டுவசதி நெருக்கடியைச் சமாளிக்கும் நோக்கில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டதாக அரசாங்கம் கூறினாலும், இது வீட்டு உரிமையாளர்களுக்குச் சாதகமானது என வாடகைக்குடியிருப்பாளர் நலன்புரி அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

முந்தைய செய்தி மக்களுக்கு நிதியுதவித் திட்டங்கள் முற்றிலும் அவசியமானவை – முதல்வர் கிறிஸ்டினா பிரெஷெட்
அடுத்த செய்தி புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளி யாழ். சிறையில் உயிர்மாய்ப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான இறுதித் தகுதிச் சுற்றுப் போட்டிகளை நடத்த தயாராகும் மொன்றியல்

மே 8, 2026
கியூபெக்முதன்மை செய்தி

சிறுவனை சுட்டு கொன்ற பொலிஸார்” விசாரணை ஆரம்பம்!

டிசம்பர் 12, 2025
கியூபெக்

170 ஆண்டு பழமையான Villa Maria College கல்லூரியின் எதிர்காலம் குறித்து இறுதி முடிவு விரைவில்.

மே 13, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலின் மில்டன்-பார்க் பகுதியில் மறுவாழ்வு மையங்களுக்காக போதைப்பொருள் பயனாளிகள் பல மாதங்கள் காத்திருப்பு!

மே 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?