Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியல் நகரில் பிரம்மாண்டப் பேரணி

ஜனவரி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஈரானில் நிலவி வரும் மக்கள் எழுச்சி இரண்டாவது வாரமாகத் தொடர்ந்து வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மொண்ட்ரியல் நகரில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு பிரம்மாண்டப் பேரணி நடத்தினர்.

மொண்ட்ரியலின் அட்வாட்டர் (Atwater) மெட்ரோ நிலையத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, அமெரிக்க தூதரகம் நோக்கிச் சென்றது.

ஈரானில் நிலவும் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராகவும், அங்கு போராடும் மக்களுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஈரான் அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை முதல் இணையச் சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்துள்ளது.

இதனால் மொண்ட்ரியலில் வாழும் ஈரானிய மக்கள், ஈரானில் உள்ள தங்களது குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

பிரதமர் மார்க் கார்னி மற்றும் அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இணைந்து விடுத்த அறிக்கையில், ஈரானில் அமைதியாகப் போராடும் மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஒட்டாவாவில் புதிய நடமாடும் மருத்துவச் சேவை ஆரம்பம்
அடுத்த செய்தி கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் நீர் குண்டுவீச்சு விமானங்கள் தரையிறக்கம்

ஜூன் 13, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க வரிகளை எதிர்கொள்ள கனடிய நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை..!

பிப்ரவரி 6, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் மனிட்டோபாவில் 29க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பதிவு

ஜூன் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பொதுத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பிக்கிறது!

ஏப்ரல் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?