Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

வியா ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

செப்டம்பர் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வியா ரெயில் (Via Rail) நிறுவனம், நாட்டின் இரண்டு பெரிய நகரங்களான மொன்ட்ரியல் மற்றும் ரொரன்டோவுக்கு இடையே இயக்கப்படவிருந்த நேரடி ரயில் சேவைக்கான முன்னோடிச்சோதனைத் திட்டத்தை (pilot project) ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

கிழக்கு ஒன்ராறியோவில் உள்ள பல ரயில் நிலையங்களைத் தவிர்க்கும் நோக்குடன் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம், பயணிகளுக்கு ஒரு நகர மையத்திலிருந்து அடுத்த நகர மையம் வரையிலான இடைநிறுத்தமற்ற பயணத்தை வழங்குவதுடன், பயண நேரத்தை 30 முதல் 40 நிமிடங்கள் வரை குறைக்க முடியும் என்றும் வியா ரெயில் நிறுவனம் எதிர்பார்த்தது.

இந்த முன்னோடிச்சோதனைத் திட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டமைக்கு பிரதான காரணமாக, தங்கள் ரயில்வே பங்காளரான ‘சி.என்.’ (CN) நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள ‘செயல்பாட்டுத் தடையை’ (operational constraints) வியா ரெயில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நேரடி ரயில் சேவை செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பயங்கரவாத விசாரணை பிரிவால் மீட்கப்பட்ட கைக்குண்டுகள்!
அடுத்த செய்தி ஒட்டாவாவில் 9 கிளைகளை மூடிய ஸ்டார்பக்ஸ் நிறுவனம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் வடக்கு கடற்கரையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் காணாமல் போயுள்ளனர்!

ஜூன் 21, 2025
கனடாமுதன்மை செய்தி

ஏப்ரல் 28 தேர்தலில் வாக்களிக்க நீங்கள் தகுதி பெற்றுளீர்களா? தேர்தல் கனடா விடுத்த அறிவுறுத்தல்!

ஏப்ரல் 3, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடனான பழைய உறவுகள் அனைத்தும் முடிவுக்கு வருகிறது -கனேடிய பிரதமர் மார்க் கார்னி

மார்ச் 28, 2025
கனடா

சிகிச்சை தாமதமானதால் பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த 40 வயதான 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?