லிபரல் கட்சி தலைவர் மார்க் கார்னி மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே இருவரும் நடுத்தர வர்க்க கனடியர்களுக்கான வருமான வரிகளைக் குறைப்பதற்கான தங்கள் திட்டங்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளனர்
எதிர்வரும் ஏப்ரல் 16 மற்றும் ஏப்ரல் 17 ஆகிய தேதிகளில் மொன்றியலில் இரண்டு கூட்டாட்சித் தலைவர்களின் விவாதங்கள் இடம்பெறவுள்ளன , முதலாவது பிரெஞ்சு மொழியிலும் இரண்டாவது ஆங்கிலத்திலும்.இடம்பெறும்.
கூட்டாட்சித் தேர்தலின் போது எழக்கூடிய எந்தவொரு வெளிநாட்டு தலையீட்டையும் எவ்வாறு எதிர்த்துப் போராடுவது மற்றும் தொடர்புகொள்வது என்பதை அரசாங்க அதிகாரிகள் கோடிட்டுக் காட்டி விவாதிக்க உள்ளனர்.