Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் பள்ளி பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

செப்டம்பர் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலில் உள்ள இரண்டு பள்ளிச்சபைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான பள்ளி பேருந்து சேவை மீண்டும் தொடங்குகிறது.

லெஸ்டர் பி. பியர்சன் பள்ளிச்சபை (Lester B. Pearson School Board – LBPSB) மற்றும் ஆங்கில மொன்றியல் பள்ளிச்சபை (English Montreal School Board – EMSB) ஆகிய இரண்டு பள்ளிச்சபைகளும், அவற்றின் லயன் மின்சாரப் பேருந்துகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு, பழுதுபார்க்கப்பட்டுவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த வாரம், ஒரு லயன் மின்சாரப் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 1,200 லயன் மின்சார மற்றும் டீசல் பேருந்துகள் சேவையிலிருந்து நீக்கப்பட்டன.

பேருந்து உற்பத்தியாளர், அனைத்து பேருந்துகளிலும் உள்ள மின் இணைப்பானை (fuse) மாற்றுமாறு அறிவுறுத்தினார்.

இதுவே பேருந்துகளை மீண்டும் இயக்க தாமதமானதற்கான முக்கிய காரணம் என டிரான்ஸ்கோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘ஃபர்ஸ்ட் ஸ்டூடண்ட்’ (First Student) கூறியுள்ளது.

முந்தைய செய்தி கனடா, அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும் – நிதியமைச்சர் ஃபிராங்கோயிஸ்
அடுத்த செய்தி கியூபெக்கில் நீச்சல் குளங்களுக்கு பாதுகாப்பு உத்தரவு பிறபிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகரின் புதிய சேவைப் பிரிப்பு மாதிரியை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

ஜூலை 29, 2025
அண்மைய செய்திகள்கனடா

நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் மார்க் கார்னி துருக்கி பயணம்

ஜூலை 5, 2026
கியூபெக்முதன்மை செய்தி

Chicoutimi தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

ஜனவரி 27, 2026
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோ நகர சபையில் “தலைமை மீள்தன்மை அதிகாரி” பதவி உருவாக்குவது குறித்து ஆராய்வு

ஜூன் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?