Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் பெரி வீதி மறுசீரமைப்பில் அதிரடி மாற்றம்

நவம்பர் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரின் பெரி வீதியின் (Berri Street) மறுசீரமைப்புத் திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள போதிலும், இத்திட்டம் குறித்த நேரத்திலும் நிர்ணயிக்கப்பட்ட வரவுசெலவிற்குள்ளும் நிறைவேற்றப்படும் என, மொன்றியல் மேயர் சொராயா மார்டினெஸ் பெராடா (Soraya Martinez Ferrada) தெரிவித்துள்ளார்.

டி மைசோன்னியூவ் வீதிக்கும் (De Maisonneuve Boulevard) ஒன்டாரியோ வீதிக்கும் (Ontario Street) இடைப்பட்ட பகுதிக்கான புதிய வரைபடங்களை மொன்றியல் மாநகரசபை வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் கூட்டத்தில் உரையாற்றிய மேயர், “தாம் மிகவும் துணிச்சலான சில முடிவுகளை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வில்லேஜ் (Village) மற்றும் குவார்ட்டியர் லத்தீன் (Quartier Latin) ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கியப் பகுதியில், போக்குவரத்து வசதி மற்றும் நகர்ப்புற வடிவமைப்புப் பாதுகாப்பை மையமாகக் கொண்டு இந்தத் திட்டம் திருத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய திட்டத்தின்படி, ஐந்து மீட்டர் அகலமுள்ள இருவழிச் சைக்கிள் பாதையும், ஒன்பது மீட்டர் அகலமுள்ள நடைபாதைகளும் அமைக்கப்படவுள்ளன.

இந்தக் கட்டமைப்பு நாளொன்றுக்கு 8,000-க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டிகளும், ஆயிரக்கணக்கான பாதசாரிகளும் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பழைய பேருந்து நிலையத்தை வீடமைப்புத் திட்டமாக மாற்றும் ‘இலொட் வொயேஜர்’ (Îlot Voyageur) திட்டத்தின் மூலம், இப்பகுதிக்கு ஆயிரக்கணக்கான புதிய குடியிருப்பாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிறைவேற்றுக் குழுத் தலைவரும் வில்லே-மாரி நகர சபை உறுப்பினருமான கிளோட் பினார்ட் (Claude Pinard), இப்பகுதியை கிழக்கு மொன்றியலின் நுழைவாயில் என வர்ணித்ததுடன், புதிய திட்டம் அதைக் கண்கவர் நுழைவாயிலாக மாற்றும் என்று தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி புடின் முன்னிலையில் ரஷ்யாவைக் கடுமையாகச் சாடினார் மார்க் கார்னி !
அடுத்த செய்தி கனடாவின் அதிகம் தேடப்படும் 25 குற்றவாளிகள் பட்டியலில் கியூபெக்கைச் சேர்ந்த மூவர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசின் விதியை, ரத்து செய்த உச்ச நீதிமன்றம்

மார்ச் 7, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் யூத எதிர்ப்பு வெறுப்புக்கு எதிராக 66 முக்கிய பிரமுகர்கள் கூட்டுக் குரல்

ஜூன் 27, 2026
கியூபெக்

மொன்றியலில் தீவிரமடையும் வீடற்றோர் பிரச்சினை!

செப்டம்பர் 19, 2026
கியூபெக்

கியூபெக்கில் ‘டிஜிட்டல் சுகாதாரப் பதிவு’ திட்டம்!

மே 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?