Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசின் விதியை, ரத்து செய்த உச்ச நீதிமன்றம்

மார்ச் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் தஞ்சம் கோரியுள்ள அகதிகள் (Asylum Seekers), மலிவு விலை அரசு மானியம் பெறும் குழந்தைகள் பராமரிப்பகங்களின் (Subsidized Daycare) வசதியைப் பெறுவதற்குத் தகுதியற்றவர்கள் என்ற மாகாண அரசின் விதியை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இந்த நடைமுறை பெண்களுக்கு எதிரானது மற்றும் பாகுபாடானது என்று கூறி, 8-1 என்ற விகிதத்தில் நீதிபதிகள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு பெரும்பாலும் பெண்களிடமே இருப்பதால், அவர்களுக்கு மலிவு விலை குழந்தைகள் பராமரிப்பகங்களின் வசதியை மறுப்பது அவர்களை வேலைக்குச் செல்ல விடாமல் தடுத்து, சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துகிறது.

மலிவு விலை வசதி இல்லாததால், அகதி குடும்பங்கள் தனியார் டே-
கேர்களில் அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது அல்லது வேலைக்குச் செல்ல முடியாமல் அரசின் உதவித் தொகையை (Welfare) நம்பி இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்தச் சலுகையை வழங்கும் கியூபெக் அரசு, எதிர்காலத்தில் மாகாணத்தின் நிரந்தரக் குடியிருப்பாளர்களாக மாறப்போகும் அகதிகளுக்கு மட்டும் இதனை மறுப்பது நியாயமற்றது என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

காங்கோ நாட்டைச் சேர்ந்த பிஜோ சிபுவாபுவா கன்யிண்டா (Bijou Cibuabua Kanyinda) என்ற பெண், 2018-ஆம் ஆண்டில் கியூபெக் மாகாணத்தினுள் நுழைந்து வேலை அனுமதி பெற்றிருந்தும், அவரது மூன்று குழந்தைகளுக்கு மலிவு விலை குழந்தைகள் பராமரிப்பகங்களின் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை எதிர்த்து அந்தப் பெண் தொடர்ந்த வழக்கில், கியூபெக் மாகாண அரசு இப்போது மூன்றாவது முறையாகத் தோல்வியைத் தழுவியுள்ளது.

முந்தைய செய்தி மத்திய கிழக்கில் போர் பதற்றம் – 3,500 கனேடியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற மத்திய அரசு முடிவு
அடுத்த செய்தி கியூபெக்கின் நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக்கின் காட்டினோ அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள முக்கிய கலாசாரப் பொருட்கள்

டிசம்பர் 9, 2025
கியூபெக்

கியூபெக் மத்திய நகரப்பகுதியில் வேட்பாளரை இழந்தது கன்சர்வேட்டிவ் கட்சி!

ஏப்ரல் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

வெளியிடப்படாத வரவு செலவுத் திட்டம் குறித்து கவலை தெரிவிக்கின்றார் பியர் பொலிவேர்!

மே 15, 2025
கியூபெக்

மொண்ட்ரியல் துப்பாக்கிச் சூடு விவகாரம் – 19 வயது சந்தேகநபர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு!

மார்ச் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?