Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் லிபரல் கட்சியின் சபைத் தலைவர் பதவியிலிருந்து “மார்வா ரிஸ்கியை” நீக்கினார் பாப்லோ ரோட்ரிக்ஸ்!

நவம்பர் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் லிபரல் கட்சித் தலைவர் பாப்லோ ரோட்ரிக்ஸ் (Pablo Rodriguez), கட்சியின் சபைத் தலைவர் பதவியிலிருந்து மார்வா ரிஸ்கியை (Marwah Rizqy) நீக்கி அறிவித்துள்ளார்.

நம்பிக்கை மீறல்" காரணமாக மார்வா ரிஸ்கியை (Marwah Rizqy) லிபரல் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக அக்கட்சி இன்று அறிவித்தது.
இது கட்சியின் தலைமைப் பொறுப்பில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  கியூபெக் தேசிய சட்டமன்றத்தில் லிபரல் கட்சியின் தொடர்ச்சியை உறுதி
செய்வதற்காக, புதிய தலைவர்கள் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

போன்டியாக் (Pontiac) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் (MNA) ஆண்ட்ரே ஃபோர்டின் (André Fortin) புதிய சபைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லாஃபோன்டெய்ன் (LaFontaine) தொகுதியின் MNA மார்க் டங்குவே (Marc Tanguay) கட்சி கொறடாவாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி உணவகம் விகாரையாக மாறியது எப்படி? ஜனாதிபதி கூறிய கருத்து!
அடுத்த செய்தி திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தடயவியல் பொலிஸார் விசாரணை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கியூபெக் மாகாண அரசின் அனுமதி!

டிசம்பர் 24, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்ட்ரிய பியர்ஃபாண்ட்ஸ்-ராக்ஸ்போரோ பகுதியில் காணாம போன சிறுமி மீட்ப்பு!

நவம்பர் 18, 2025
கியூபெக்

பதவி விலகுகின்றார் கியூபெக் கல்வி அமைச்சர் சோனியா லெபெல்

ஜனவரி 20, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவை 51வது மாநிலமாக்குவேன் என அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தல்

மே 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?