Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவதை முற்றாகத் தடை செய்வதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

ஜூன் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயது இளையோரின் மனநலம் மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதை முற்றாகத் தடை செய்வதற்கான சட்ட மூலத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறது.

இணையவழியில் நிலவும் பல்வேறு அச்சுறுத்தல்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதில் இந்தச் சட்டம் ஒரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மார்க் கார்னியின் தலைமையிலான மத்திய அரசு, நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கும் இணையவழித் தீங்குகள் மற்றும் சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான புதிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது.

இந்த புதிய சட்டத்தின்படி, இன்ஸ்டாகிராம் (Instagram), டிக் டாக் (TikTok), ஸ்னாப்சாட் (Snapchat) போன்ற முன்னணி சமூக வலைத்தளங்களை 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பயன்படுத்துவது சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்படவுள்ளது.

சிறுவர்களின் இணையப் பாதுகாப்பைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும், விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ‘கனடா டிஜிட்டல் பாதுகாப்பு ஆணைக்குழு’ (Digital Safety Commission of Canada) என்ற புதிய ஒழுங்குமுறை அமைப்பு நிறுவப்படவுள்ளது.

அண்மைக்காலமாகப் பயன்பாடு அதிகரித்துள்ள ஏஐ சாட்பாட்களினால் (Chatbots) குழந்தைகளுக்கு ஏற்படும் தேவையற்ற உளவியல் ஆபத்துகளைக்  கட்டுப்படுத்தவும் இந்தச் சட்டமூலம் தனித்துவமான வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக் அனுபவக் குடியேற்றத் திட்டம் மீண்டும் நடைமுறை – கியூபெக் மாகாண அரசு அறிவிப்பு
அடுத்த செய்தி வலி. வடக்கில் எட்டாவது வெள்ளியும் தொடரும் போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். மீட்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் கஞ்சா

ஏப்ரல் 19, 2026
அண்மைய செய்திகள்உலகம்

பிரான்ஸில் பாரிய காட்டுத் தீ – 110 பேர் காயம்!

ஜூலை 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபை முன்னாள் மேயர் உட்பட நால்வரை கைது செய்ய உத்தரவு

ஜூலை 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல்

ஏப்ரல் 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?