Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

”ATM ”அட்டையுடன் தப்பி ஓட முயன்ற இளைஞர் கைது!

ஆகஸ்ட் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தலவாக்கலை நகரில் ATM இயந்திரத்தில் பணம் எடுக்க வந்த பெண்ணின் அட்டையை திருடிச் செல்ல முயன்ற ஒருவர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தனது மருத்துவச் செலவுக்காக பணம் எடுக்க வந்த பெண்ணொருவர் , அருகில் நின்ற இளைஞர் ஒருவரிடம் தனது ATM அட்டையையும், இரகசிய இலக்கத்தையும் கொடுத்து பணத்தை எடுத்துத் தருமாறு கேட்டுள்ளார்.

இதனைப் பயன்படுத்திக்கொண்ட அந்த இளைஞர், பணத்தை எடுக்காமல் அட்டையுடன் தப்பி ஓட முயன்றுள்ளார் இதனை அவதானித்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், உடனடியாக அவரை மடக்கிப் பிடித்து தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி இலங்கை பாடகர்கள் சங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்!
அடுத்த செய்தி வவுனியாவில் விழிப்புணர்வு நடை பவனி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு!

ஜூலை 4, 2025
இலங்கை

மத்துகம பிரதேச சபையின் தலைவர் கைது

ஜனவரி 2, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

துறைமுக உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகிய விவகாரம் தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு, நாடாளுமன்றக் குழு உத்தரவு

ஏப்ரல் 15, 2026
இலங்கை

மைதானத்தை தனது காணி என உரிமை கோரி சென்ற பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை தடுத்து நிறுத்திய மக்கள்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?