Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் விழிப்புணர்வு நடை பவனி

ஆகஸ்ட் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இளைஞர்கள் ஒற்றுமையாக முன்னோக்கி பயணிக்கின்றனர் என்பதை வலியுறுத்தி வவுனியாவில் விழிப்புணர்வு நடை பவனி இன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த நடைபவனியானது வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில் ஆரம்பமாகி கண்டி வீதியின் ஊடாக வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றிருந்தது.

வவுனியா இளைஞர் சேவைகள் சம்மேளனம் குறித்த நடை பவனியினை ஏற்பாடு செய்திருந்தனர்.

பெருமளவு இளைஞர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் காப்போம் இயற்கையையும் எதிர்காலத்தையும், இளைஞர் கழகம் ஒற்றுமையுடன் முன்னோக்கி, போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு இவ் நடை பவனியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது மாகாண இளைஞர்சேவைகள் பணிப்பாளர், வவுனியா மாவட்ட பணிப்பாளர் உட்பட இளைஞர்சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள், சம்மேளன தலைவர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி ”ATM ”அட்டையுடன் தப்பி ஓட முயன்ற இளைஞர் கைது!
அடுத்த செய்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 2ஆவது நாளாகவும் விசாரணை!

ஜூன் 24, 2026
இலங்கை

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்பவர்களை மட்டுப்படுத்த நடவடிக்கை!

ஆகஸ்ட் 18, 2025
இலங்கை

முறையற்ற கழிவு முகாமைத்துவம் சூழலின் உயிர்பல்வகமைக்கு பாரிய அச்சுறுத்தல்!

ஜூலை 27, 2025
இலங்கை

யாழில். இருந்து கேதீஸ்வரத்திற்கு பாத யாத்திரை.

பிப்ரவரி 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?