Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற சிரேஷ்ட பிரஜைகள் தினம்

அக்டோபர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் சிரேஷ்ட முதியோர் சங்கம் ஏற்பாடு செய்த முதியோர் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (10) காலை அடம்பன் முதியோர் சங்க கட்டிடத்தில் இடம் பெற்றது.

பாரம்பரிய நடன, இசை, வாத்திய நிகழ்வுடன் குறித்த நிகழ்வு ஆரம்பமானது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கே.அரவிந்தராஜ் ,சிறப்பு விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் கௌரவ விருந்தினர்களாக அடம்பன் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்,இலங்கை வங்கி முகாமையாளர், அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது பல்வேறு கலை நிகழ்வுகள் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்ட நீண்ட காலமாக முதியோர் சங்கத் துடன் இணைந்து செயல்பட்ட மூன்று சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் முதியோர் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கிளிநொச்சியில் இரு வேறு குற்றச்சாட்டில் கைதான நால்வர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

மே 16, 2026
இலங்கை

அடுத்தவாரம் நெல்லிற்கான நிர்ணயவிலை அறிவிப்பு – கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி

பிப்ரவரி 3, 2025
இலங்கை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

அக்டோபர் 6, 2025
அண்மைய செய்திகள்உலகம்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் 9 பேர் உயிரிழப்பு!

ஜூன் 29, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?