Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

முறையற்ற கழிவு முகாமைத்துவம் சூழலின் உயிர்பல்வகமைக்கு பாரிய அச்சுறுத்தல்!

ஜூலை 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முறையற்ற கழிவு முகாமைத்துவம் சூழலின் உயிர்பல்வகமைக்கு பாரிய அச்சுறுத்தலாக உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் கணபதி கஜபதி எச்சரித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சரசாலை, நாகர்கோவில், அரியாலை போன்ற பகுதிகள், குறிப்பாக வலசைப் பறவைகள் வாழும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டவை, முறையற்ற கழிவகற்றலால் ஆபத்தில் உள்ளன. நகரமயமாதல், மக்கள்தொகை அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை கழிவு முகாமைத்துவத்திற்கு சவாலாக இருக்கின்றன. இதற்கு உகந்த முறையான கழிவகற்றல் பொறிமுறை இன்னும் உருவாக்கப்படவில்லை.

முறையற்ற கழிவகற்றல் மனிதர்களுக்கு மட்டுமல்ல, சூழலில் வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. முறையான கழிவு முகாமைத்துவம் இல்லாவிட்டால், ஒரு சூழலின் ஒரு அங்கம் பாதிக்கப்பட்டால் முழு சூழலும் பாதிக்கப்படும்.

இதனால், யாழ் மாவட்டத்தில் முறையான கழிவு முகாமைத்துவம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் எதிர்காலத்தில் பாரிய அனர்த்தங்கள் ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

முந்தைய செய்தி இருவேறு குற்றச்சாட்டில் மூவர் கைது
அடுத்த செய்தி இறந்த நிலையில் காட்டு யானையொன்று மீட்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

திருமணத்தை கண்டு பயப்படும் இளைஞர்கள் ! காரணம் இதுதான் (Video)

அக்டோபர் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அவுஸ்திரேலிய ஆளுநர் இலங்கை விஜயம்!

ஆகஸ்ட் 6, 2025
இலங்கை

முறிகண்டி தென்னிந்திய திருச்சபை மாணவர்களின் ஒளிவிழா

டிசம்பர் 28, 2025
இலங்கை

யாழில். மீன் பெட்டிக்குள் மாட்டிறைச்சி கடத்தியவர் கைது!

டிசம்பர் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?