Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இறந்த நிலையில் காட்டு யானையொன்று மீட்பு!

ஜூலை 27, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இறந்த நிலையில் காட்டு யானையொன்று திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் உள்ள வாய்க்காலில் இன்று மீட்கப்பட்டதாக சேருநுவர வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்புக்கான காரணத்தை அறிய உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் யானை உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

முந்தைய செய்தி முறையற்ற கழிவு முகாமைத்துவம் சூழலின் உயிர்பல்வகமைக்கு பாரிய அச்சுறுத்தல்!
அடுத்த செய்தி உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் நடக்கும் துப்பாக்கிச் சூடுகள் குறித்து வெளியான தகவல்!

அக்டோபர் 30, 2025
இலங்கை

வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்.எம்.ஆலாம் கோரிக்கை

டிசம்பர் 12, 2025
இலங்கை

மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

பிப்ரவரி 3, 2025
1
இலங்கை

உள்ளூராட்சி தேர்தலுக்காக கட்டுப்பணத்தை செலுத்திய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

மார்ச் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?