Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார்.

ஜனவரி 8, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன வயது 71 ஆவது வயதில் இன்று புதன்கிழமை (08) காலமானார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தேர்தல்களில் அவர் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

முந்தைய செய்தி யாழில் நடைபெற்ற கையெழுத்து போராட்டம்.
அடுத்த செய்தி இந்திய இழுவைப்படகுகள் கட்டுப்படுத்த இயலாதெனில் வடபகுதி மீனவர்களிடம் அந்தப் பொறுப்பை வழங்குங்கள் – ரவிகரன் எம்.பி காட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி

ஆகஸ்ட் 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தெனியாயவில் புதையல் தோண்டிய ஐவர் கைது!

ஜூலை 8, 2025

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்!

ஜூன் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய மஹிந்த ராஜபக்ஷ

மே 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?