Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் இடையில் இன்று சந்திப்பு

மார்ச் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோர் இன்று லண்டனில் சந்தித்தனர்.

சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கான பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளதால், கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

இது கனடா மற்றும் பிரித்தானியாவில் கடுமையான பணவீக்கத்தையும், வாழ்வாதாரச் செலவு அதிகரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நீரிணையை மீண்டும் திறக்க நேட்டோ (NATO) நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நிலைமையைச் சமாளிக்கக் கூட்டாகச் செயல்படுவது குறித்து மார்க் கார்னியும் ஸ்டார்மரும் ஆலோசித்தனர்.

பிரித்தானியப் பிரதமருடனான இந்தச் சந்திப்பிற்குப் பிறகு பிரதமர் மார்க் கார்னி, பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரித்தானிய மன்னர் சார்லஸைச் சந்தித்துப் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஹைவே 11 மற்றும் 17-ஐ இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தேசிய கட்டமைப்பாக அறிவிக்க கோரிக்கை
அடுத்த செய்தி இனி வரும் நாட்களில் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருள் விநியோகம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

எதிர்வரும் தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன் – பெஸ்கல்

பிப்ரவரி 19, 2025
கனடாமுதன்மை செய்தி

டொரோண்டோவில் மழை பெய்யும் சாத்தியம்

நவம்பர் 30, 2025
கனடாமுதன்மை செய்தி

ஃபிரான்டனாக்கில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பற்றாக்குறை

ஜூலை 17, 2025
1
அண்மைய செய்திகள்கனடா

பலப்படுத்தப்படும் கனேடிய எல்லைகளும் அதிகரிக்கப்படும் எல்லைக்காவலர்களின் அதிகாரங்களும்

பிப்ரவரி 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?