Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கடனை நிவர்த்தி செய்துள்ள பசுமைக் கட்சி

ஜனவரி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் பசுமைக் கட்சி (Green Party) கடந்த தேர்தலில் ஏற்பட்ட ஒரு மில்லியன் டொலர் ($1 Million) கடன் சுமையை முழுமையாகச் செலுத்தி, தற்போது நிதி ரீதியாகப் பலமான நிலைக்குத் திரும்பியுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பசுமைக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குகளின் சதவீதம் 2 சதவீதத்திற்கும் கீழ் குறைந்ததால், தேர்தல் ஆணையத்திடமிருந்து, கிடைக்க வேண்டிய 50 சதவீத நிதி மீளளிப்பை அக்கட்சியால் பெற முடியாமல் போனது.

இதனால் ஏற்பட்ட 7.5 லட்சம் டொலர் வங்கித் கடன் மற்றும் 2.5 லட்சம் டொலர் இதர செலவுகள் என மொத்தமாக, 10 லட்சம் டொலர் கடனில் கட்சி சிக்கியிருந்தது.

இந்நிலையில் தற்போது பசுமைக் கட்சி தனது கடனை நிவர்த்தி செய்துள்ளது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மார்க் கார்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஹைட்ரோ மின்சார நிறுவனத்தின் தற்போதைய நிலை

ஏப்ரல் 26, 2026
கனடா

மத்திய அரசு ஊழியர்களுக்கான “முன்கூட்டிய ஓய்வு ஊக்கத்தொகை’  திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரல்

ஏப்ரல் 3, 2026
கனடாமுதன்மை செய்தி

இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது – மார்க் கார்னி

மே 22, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் முன்னாள் செனட்டர் டான் மெரிடித் விடுவிக்கப்பட்டுள்ளார்

அக்டோபர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?