Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

தாக்குதல் வகை துப்பாக்கிகளை மக்களிடமிருந்து மீளப் பெறும் நடவடிக்கை ஆரம்பம்

ஏப்ரல் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் தடைசெய்யப்பட்ட “தாக்குதல் வகை” (Assault-style) துப்பாக்கிகளை மக்களிடமிருந்து மீளப் பெற்றுக்கொண்டு, அதற்கு நஷ்டஈடு வழங்கும் திட்டத்திற்கான காலக்கெடு, கடந்த மார்ச் மாதம் 31-ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

எனினும், மத்திய அரசாங்கம் எதிர்பார்த்த இலக்கில் பாதிக்கும் குறைவான துப்பாக்கிகளே இதுவரை மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சுமார் 136,000 எனும் எண்ணிக்கையிலான துப்பாக்கிகளை மக்கள் ஒப்படைப்பார்கள் என்று மத்திய அரசு எதிர்பார்த்து, அதற்காக 248 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியிருந்தது.

ஆனால், காலக்கெடு முடிவடைந்த நிலையில், சுமார் 52,000 துப்பாக்கிகள் மட்டுமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது அரசாங்கத்தின் இலக்கில் வெறும் 38 சதவீதம் மட்டுமே என்பது சுட்டிக்காட்டத் தக்கது.

இந்த நிலையில், துப்பாக்கி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்க ஒதுக்கப்பட்ட தொகையை விட, இந்தத் திட்டத்தை நிர்வகிப்பதற்கான செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது.

இதுவரை மத்திய அரசினால் சுமார் 779 மில்லியன் டொலர்கள் இதற்காகச் செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நஷ்டஈடு பெறுவதற்கான காலம் முடிந்துவிட்ட போதிலும், “தாக்குதல் வகை” துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களுக்கான பொது மன்னிப்புக் காலம் (Amnesty) எதிர்வரும் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி அன்று முடிவடைகின்றமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி மொன்றியலுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிக்கு தட்டம்மை தொற்று உறுதி
அடுத்த செய்தி நீர்வாழ் உயிரினச் செய்கைக்கு வடக்கு மாகாணம் பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டுள்ளது – ஆளுநர் நா.வேதநாயகன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மொன்ட்ரியலிலில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் மரணம் குறித்து கியூபெக்கின் பொலிஸ் கண்காணிப்பு விசாரணை முன்னெடுப்பு!

செப்டம்பர் 23, 2025
கனடா

எப்.பி.ஐ (FBI) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முக்கிய நபர்

பிப்ரவரி 11, 2026
கனடா

Saskatchewan மாகாணத்தில் நீடித்த ஆசிரியர்களின் பிரச்சனை முடிவுக்கு வந்தது….

ஏப்ரல் 4, 2025
இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்(Video)

ஆகஸ்ட் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?