Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

லவால் பகுதியில் 30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

ஜனவரி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

லவால் (Laval) பகுதியில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில், சுமார் 30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டமை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

லூயிஸ்-பிஸன் பாலத்திற்கு (Louis-Bisson Bridge) அருகில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக, ஒரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது.

அதனையடுத்து பின்னால் வந்த 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன.

திங்கட்கிழமை காலை நிகழ்ந்த இந்தச் சங்கிலித் தொடர் விபத்தினால் ”நெடுஞ்சாலை 13” (Highway 13 South) பல மணிநேரம் முடக்கப்பட்டது. பனிப்பொழிவு மற்றும் வழுக்கும் தன்மையுடைய வீதிகளே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்
அடுத்த செய்தி இஷாரா செவ்வந்தியின் முக அடையாளப் பரிசோதனைக்கான கோரிக்கை நிராகரிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

போக்குவரத்து வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவேன் – சோரயா மார்ட்டினெஸ் ஃபெரடா

நவம்பர் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் முடிவுக்கு வந்த தொழிலாளர் சர்ச்சை

ஜூன் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

OC Transpo -வில் நிலவும் தொடர் குளறுபடிகளால் பயணிகளுக்கு கட்டணத்தைத் திரும்ப வழங்க கோரிக்கை

ஜனவரி 30, 2026
கியூபெக்

ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையைப் பெறும் கியூபெக்!

ஆகஸ்ட் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?