Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இஷாரா செவ்வந்தியின் முக அடையாளப் பரிசோதனைக்கான கோரிக்கை நிராகரிப்பு

ஜனவரி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைப் படுகொலை செய்வதற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி என்பவரை முக அடையாளப் பரிசோதனைக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்த அனுமதிக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன்போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஒரு சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாத நிலையில், அவருக்கு எதிராக இவ்வாறான கட்டளைகளைப் பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என கூறி நீதவான் இக்கோரிக்கையை நிராகரித்தார்.

முந்தைய செய்தி லவால் பகுதியில் 30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
அடுத்த செய்தி யாழ். மாவட்டம் இதுவரை சந்திக்காத பேரழிவை சந்திக்கும் – நாகமுத்து பிரதீபராஜா(Video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மக்களை சமனாக நடத்தினால் கட்சிகள் தேவையில்லை – சத்தியலிங்கம்

ஏப்ரல் 26, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

சர்வதேச அளவில் அங்கீகாரம் கோரும் கியூபெக் பால் உற்பத்தித் துறை

மார்ச் 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அத்துமீறும் இந்திய மீனவர்களால் வடமராட்சி மீனவர்கள் பாதிப்பு!

ஜூலை 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காங்கேசன்துறை சந்தி பகுதியை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

மே 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?