Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இஸ்ரேலால் அங்கீகரிக்கப்பட்டுள்ள சோமாலிலாந்து

டிசம்பர் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஆபிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சோமாலிலாந்தை இஸ்ரேல் நேற்று முன்தினம் (28) தனிநாடாக அங்கித்திகரித்தது.

இந்நாடு சோமாலியாவின் ஒரு பகுதியாக இருந்த நிலையில் 1991 ஆம் ஆண்டுக்கு பிறகு பிரிந்து தன்னாட்சியுடன் சோமாலிலாந்தாக செயல்பட்டு வருகிறது.

எனினும் பிரிட்டன், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், டென்மார்க், தாய்வான் உள்ளிட்ட நாடுகள் தூதரகம் ரீதியிலான உறவை சோமாலிலாந்துடன் பேணி வந்தாலும் இதனை தனி நாடாக எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை.

சோமாலிலாந்து ஒரு சுதந்திரம் பொருந்திய நாடாக அங்கீகரிப்பட்டுள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

மேலும் சோமாலிலாந்தின் ஜனாதிபதி அப்திர் ரஹ்மான் முஹமது அப்துல்லாஹியிடம் கல்வி, சுகாதாரம், விவசாய துறை மேம்பாட்டுக்கு உதவுவதாகவும் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

முந்தைய செய்தி சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனியர்கள்
அடுத்த செய்தி திருகோணமலையில் சந்தேகத்திற்கிடமாக கரை ஒதுங்கிய பாகங்கள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

ஆகஸ்ட் 15, 2026
உலகம்

ஆய்வுக்கூட ஊழியரின் உயிரிழப்பு: இரண்டாவது நபருக்கு நோய் பாதிப்பு என்பதை ரஷ்யா மறுப்பு

அக்டோபர் 8, 2026
உலகம்

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் 55சதவீதம் ட்ரம்பின் வரிக்கு உட்பட்டதாக இருக்கும்!

ஆகஸ்ட் 11, 2025
அண்மைய செய்திகள்உலகம்

டொனால்டு டிரம்ப் கலந்து கொண்ட பிரச்சாரத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது !

அக்டோபர் 14, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?