Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

திருகோணமலையில் சந்தேகத்திற்கிடமாக கரை ஒதுங்கிய பாகங்கள்!

டிசம்பர் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை கடற்பரப்பில் நேற்று(28) இந்திய நாட்டுக்கு சொந்தமானதாக கருதப்படும் ரொக்கட்டின் பாகம் ஒன்று மிதந்து வந்த நிலையில் சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ரொக்கட்டின் பாகங்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும் ரொக்கட்டின் (ஏவப்பட்ட ரொக்கட்டின் ‘ஹீட் ஷீல்ட்’ (Heat Shield) அல்லது எரிபொருள் கலனின் ஒரு பகுதி) பாகங்கள் இவ்வாறு மிதந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.​

முன்னதாக இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் ரொக்கட்டுகளின் சிதைவுகள் அவ்வப்போது இலங்கை மற்றும் மாலைதீவு கடற்பரப்புகளில் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த பகுதியில் இரு கடற்படை வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

முந்தைய செய்தி இஸ்ரேலால் அங்கீகரிக்கப்பட்டுள்ள சோமாலிலாந்து
அடுத்த செய்தி அலைவரிசை அனுமதிப்பத்திரம் இரத்து – ஊடக அமைச்சர் அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரில் 200 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா ஆசிக் குளத்தில் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்படும் குளம் – கிராமமக்கள் விசனம்

மே 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மஹவ காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் சடலம் மீட்ப்பு!

ஜூன் 30, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது …

மார்ச் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?