Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

சமூக ஊடகம் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் புதிய சட்டம்!

செப்டம்பர் 22, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

சிறுவர்கள் சமூக ஊடக கணக்குகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் அவுஸ்திரேலியாவின் புதிய சட்டம் டிசம்பரில் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 10 ஆம் திகதி முதல் டிக்டொக், பேஸ்புக், ஸ்னெப்சட், எக்ஸ் மற்றும் இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களை 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடையை முன்மொழிந்த உலகின் முதல் நாடாக அவுஸ்திரேலியா உள்ளது.

முந்தைய செய்தி உடல் பாகத்தினுள் மறைத்து 300 கிராமிற்கு அதிகமான நிறையுடைய தங்கத்தை கடத்த முற்பட்ட பெண்!
அடுத்த செய்தி இலங்கை காவல்துறை தயாராக்கும் புதிய சட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்முதன்மை செய்தி

தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி !

டிசம்பர் 29, 2024
அண்மைய செய்திகள்உலகம்

பிரான்ஸில் பாரிய காட்டுத் தீ – 110 பேர் காயம்!

ஜூலை 9, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஈரான் மக்கள் மனித சங்கிலி போராட்டம்: Donald Trump மிரட்டலுக்கு எதிர்ப்பு

ஏப்ரல் 7, 2026
உலகம்

இந்தியாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை!

ஆகஸ்ட் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?