Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

 தனது செயல்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ள ஒட்டாவா CHUO வானொலி

டிசம்பர் 12, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஐந்து தசாப்தங்களாக ஒலிபரப்பை வழங்கி வந்த ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் சுதந்திர வளாக வானொலி நிலையமான CHUO வானொலி தனது செயல்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ளது.

உள்ளூர் கலைஞர்கள், விளிம்புநிலைச் சமூகங்கள் மற்றும் இசை வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த CHUO வானொலி, ஒட்டாவா தலைநகர் பிராந்தியத்தின் கலாச்சாரத்திற்கு ஒரு முக்கியமான குரலாக விளங்கியது.

2026 ஆம் ஆண்டு ஜனவரியில் வானொலி நிலையம் மூடப்படும் என்று அதன் இயக்குநர் குழு அறிவித்துள்ளது.

நிதிப் பற்றாக்குறை மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புக் குறைவு ஆகியவையே இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

முந்தைய செய்தி ஒட்டாவா நியூ டான் மெடிக்கல் கிளினிக் மையம் மீது விசாரணை ஆரம்பம்
அடுத்த செய்தி 14 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

Saskatchewan மாகாணத்தில் நீடித்த ஆசிரியர்களின் பிரச்சனை முடிவுக்கு வந்தது….

ஏப்ரல் 4, 2025
கனடா

மத்திய அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய உத்தரவு

பிப்ரவரி 23, 2026
கனடா

ஒன்டாரியோவில் போக்குவரத்து விசேட காவலர்களுக்கு வழங்கப்படவுள்ள புதிய அதிகாரம்

மே 5, 2026
கனடாமுதன்மை செய்தி

மொண்ட்ரீயல் பொதுப் போக்குவரத்துக் கழகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட நடவடிக்கை!

அக்டோபர் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?