Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஒட்டாவா நியூ டான் மெடிக்கல் கிளினிக் மையம் மீது விசாரணை ஆரம்பம்

டிசம்பர் 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவாவின் சைனாடவுன் (Chinatown) பகுதியில் இயங்கி வரும் நியூ டான் மெடிக்கல் கிளினிக் (New Dawn Medical Clinic) என்ற தனியார் ‘பாதுகாப்பான விநியோக’ (Safer Supply) மையத்தின் மீது விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.

ஒன்டாரியோவின் மருத்துவச் சபையான CPSO-விடம் (College of Physicians and Surgeons of Ontario) அதிகாரபூர்வமாக இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கேத்தரின் மெக்கென்னி (Catherine McKenney) மற்றும் சம்மர்செட் வார்டு கவுன்சிலர் ஏரியல் ட்ராஸ்டர் (Ariel Troster) ஆகியோர் இணைந்து இந்த கோரிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

கூட்டாக அளித்த இந்தக் புகாரில், கிளினிக்கின் செயல்பாடுகள் அப்பகுதியில் “குழப்பத்தை” ஏற்படுத்தியுள்ளதாகவும், அதன் மருந்துச் சீட்டு (prescribing) நடைமுறைகள் குறித்து தீவிரமான கவலைகள் உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

முந்தைய செய்தி கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த மைக்கேல் மா (Michael Ma)
அடுத்த செய்தி  தனது செயல்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ள ஒட்டாவா CHUO வானொலி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அல்பேட்டா மாகாணத்தின் தற்காலிக தலைமை மருத்துவ அதிகாரியாக மருத்துவர் சுனில் சூக்ராம் நியமனம்

ஏப்ரல் 18, 2025
கனடாமுதன்மை செய்தி

டிரம்ப்போடு தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மார்க் கார்னி

ஆகஸ்ட் 22, 2025
கனடா

மொன்ட்ரியல் நகராட்சிக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள தேவாலயம்

நவம்பர் 27, 2025
கனடாமுதன்மை செய்தி

வரிவிதிப்பால் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் கனேடியர்கள்!!!

மார்ச் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?