Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

வேலைநிறுத்தத்தை அறிவித்த ஏர் ட்ரான்சாட் (Air Transat) விமானிகள் சங்கம்

டிசம்பர் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

புதிய கூட்டு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இழுபறி காரணமாக, ஏர் ட்ரான்சாட் (Air Transat) விமானிகள் சங்கம் வேலைநிறுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், இந்த விடுமுறைக் காலத்தில் ஆயிரக்கணக்கான கனடியர்களின் பயணத் திட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏர் ட்ரான்சாட்  விமான நிறுவனத்தின் விமானிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏர் லைன் பைலட்ஸ் அசோசியேஷன் (ALPA) அமைப்பைச் சேர்ந்த 203 உறுப்பினர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தயாராகியுள்ளனர்.

நிறுவனத்தின் நிர்வாகத்தினருடனான பேச்சுவார்த்தையில் ஒருமித்த தீர்வு எட்டப்படாவிட்டால், எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சட்டப்பூர்வ தகுதியை, அவர்கள் பெற்றுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தமானது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுப் பயணக் காலத்துக்குச் சற்று முன்பாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது.

வேலைநிறுத்தம் செய்ய அனுமதி கோரி, அந்த விமான நிறுவனத்தின் விமானிகள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 99.87% விமானிகள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கின் லாரன்ஷியன்ஸ் பிராந்திய விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்
அடுத்த செய்தி மொன்ட்ரியல் ஹியூபர்ட்டில் இடம்பெற்ற தாக்குதலில் பெண்ணொருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஹைட்ரோ மின்சார நிறுவனத்தின் தற்போதைய நிலை

ஏப்ரல் 26, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவிற்கு சட்டவிரோதமான முறையில் கடத்த முயன்ற 90 துப்பாக்கிகள்

மே 10, 2026
கனடாமுதன்மை செய்தி

வான்கூவரில் செயற்கை நுண்ணறிவு தரவு திட்டங்களுக்கு பாரிய எதிர்ப்பு

மே 24, 2026
கனடா

கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் பதிவாகியுள்ள தனியுரிமை மீறல்

மே 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?