29ம் திகதி இன்று புகையிரத சேவைகள் தொடர்பாக ரயில்வே திணைக்களம் விடுத்த விசேட அறிவிப்பு, புகையிரதங்கள் இயங்கும் நேர அட்டவணை
பிரதான புகையிரத மார்க்கம்
கொழும்பு கோட்டை – மீரிகம வரை முற்பகல் 06:00 மணிக்கு
மீரிகம – கொழும்பு கோட்டை வரை முற்பகல் 06:30 மணிக்கு
மீரிகம – கொழும்பு கோட்டை வரை முற்பகல் 07:30 மணிக்கு
கரையோர ரயில் மார்க்கம்
காலி – மருதானை வரை மு.ப. 06:00
அளுத்கம – மருதானை வரை மு.ப. 05:30
அளுத்கம – மருதானை வரை மு.ப. 06:00
அளுத்கம – மருதானை வரை மு.ப. 06:30
புத்தளம் ரயில் மார்க்கம்
சிலாபம் – கொழும்பு கோட்டை வரை மு.ப. 06:00
நீர்கொழும்பு – கொழும்பு கோட்டை வரை மு.ப. 07:35
களனிவெளி ரயில் மார்க்கம்
அவிசாவளை – கொழும்பு கோட்டை வரை மு.ப. 05:55
