இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகர சபை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்
தேசிய மக்கள் சக்தி – 4,833 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி – 3,232 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,442 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
சுயேட்சை குழு1 – 664 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி – 458 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.