ஹம்பாந்தோட்டை மாவட்டம் – ஹம்பாந்தோட்டை பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
தேசிய மக்கள் சக்தி – 9,236 வாக்குகள் – 8 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 5,349 வாக்குகள் 4 ஆசனங்கள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 3,091
வாக்குகள் 2 ஆசனங்கள்.
சர்வஜன அதிகாரம் – 812வாக்குகள் 1 ஆசனங்கள்.