Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். காணாமல் போன கடற்தொழிலாளர்களை மீட்டு கரை சேர்த்த சக தொழிலாளர்கள்

ஏப்ரல் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன இரு கடற்தொழிலாளர்களும் சக கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளனர்.

சுப்பர்மடம் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற, தனபாலசிங்கம் குணபாலசிங்கம் (வயது 45) மற்றும் செபஸ்தியான்பிள்ளை சந்திரலிங்கம் (வயது 35) ஆகிய இரு கடற்தொழிலாளர்களும் கடற்தொழிலுக்காக கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில் இரு கடற்தொழிலாளர்களும் இந்திய கடல் எல்லை பகுதியில் தத்தளித்த நிலையில் தம்மால் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக வைத்திருப்பதாக பருத்தித்துறை கடற்தொழிலாளர்களுக்கு , இந்திய கடற்தொழிலாளர்கள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு அறிவித்த நிலையில் , அப்பகுதிக்கு விரைந்த பருத்தித்துறை கடற்தொழிலாளர்கள் குறித்த இரு கடற்தொழிலாளர்களையும் படகுடன் மீட்டு கரை சேர்ந்துள்ளனர்.

முந்தைய செய்தி மாவாக்கடை முற்றுகை – ஆறு பேர் கைது
அடுத்த செய்தி யாழில். விபத்தில் சிக்கிய முதியவர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கல்லுண்டாய் குடியேற்றக் கிராமத்துக்கான நிதி ஒதுக்கப்படும் – ஆளுநர் நா.வேதநாயகன்

அக்டோபர் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சீனிகமயில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டோர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவு!

நவம்பர் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இடம்பெற்ற புனித நோன்புப் பெருநாள் தொழுகை

மார்ச் 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

டைனியா பெடிஸ் நோய் தொடர்பாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அவசர எச்சரிக்கை!

அக்டோபர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?