Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

நிரந்தரமாக மூடப்படும் ஹட்சன் மருத்துவ நிலையம்!

நவம்பர் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்ட்ரியலுக்கு மேற்கே உள்ள ஹட்சன் நகரில் இயங்கி வந்த ஹட்சன் மருத்துவ நிலையம் (Hudson Medical Centre) அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி அன்று மூடப்பட உள்ளது.

கியூபெக் மாகாணத்தின் சர்ச்சைக்குரிய சட்டமூலமான Bill 2 நடைமுறைப் படுத்தப்பட்டதன் காரணமாகவே, இந்த மருத்துவ நிலையம் மூடப்பட வேண்டிய நிலைக்கு உள்ளாகியது என்று கூறப்படுகின்றது.

கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் நடைமுறையில் உள்ள இந்த Bill 2  சட்டம், மருத்துவர்களின் சம்பளத்தை அவர்கள் பரிசோதிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பாதிப்புத் தன்மையின் அடிப்படையில் மதிப்பிடுகிறது.

வூட்ரூயில்-ஸௌலான்ஜஸ் (Vaudreuil-Soulanges) பிராந்தியத்தில், ஆங்கிலம் பேசுவோரை உள்ளடக்கிய சுமார் 11,000 நோயாளிகளுக்கு சேவை செய்து வந்த ஒரே இருமொழிச் சேவையளிக்கும் குடும்ப வைத்தியர் குழுமம் (GMF) இதுவாகும்.

Bill 2 எனப்படும் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவ நிலையத்தில் பணிபுரிந்த ஏழு மருத்துவர்களில் மூன்று பேர் மாகாணத்தை விட்டு வெளியேற முடிவு செய்டுள்ளனர்.

இதனாலேயே இந்த இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாகக் மருத்துவ நிலையத்தின் இணை உரிமையாளர்களில் ஒருவரான டாக்டர் தாரா மெக்கார்ட்டி தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி யாழில். காய்ச்சலினால் சிறுவனொருவன் உயிரிழப்பு
அடுத்த செய்தி நயினாதீவுக்கான படகு சேவை இடைநிறுத்தம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ரெட் கிறிஸ் சுரங்கத்தில் மூன்று சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாக பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் அறிவிப்பு

ஜூலை 24, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் – நார்ட் வட்டார நிர்வாகம் மீது விசாரணை

நவம்பர் 28, 2025
கியூபெக்

மொண்ட்ரியலில் வயோதிபர்களை துன்புறுத்திய நபருக்கு சிறைத்தண்டனை விதிப்பு

ஜூன் 16, 2026
கனடாமுதன்மை செய்தி

வாங்கூவர் தீவு காட்டுத்தீ காரணமாக குடியிருப்பாளர்களுக்கு இடப்பெயர்ச்சி உத்தரவு

ஆகஸ்ட் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?