Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்ட்ரியலில் வேலைநிறுத்தத்தை அறிவித்தது பொதுப் போக்குவரத்து ஆணையம்

நவம்பர் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்ட்ரியலின் பொதுப் போக்குவரத்து ஆணையத்தின் (STM) 2,400 பராமரிப்பு ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமானது, தான் கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுத்து வந்த வேலைநிறுத்தத்தை, தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்த இடைநிறுத்தம் நேற்று காலை 6 மணி முதல் அமுலுக்கு வந்தது.

எனினும், ஊழியர்களை வேலைக்குத் திரும்பும்படி சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தும் முடிவினை கியூபெக் தொழிலாளர் துறை அமைச்சர் அமுற்படுத்தவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பே, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தொழிற்சங்கத்தின் இந்த முடிவால், மொன்ட்ரியல் நகரத்தில் பேருந்து மற்றும் மெட்ரோ சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

வேலைநிறுத்தத்தை தாங்கள் இடைநிறுத்திய போதிலும்,  பொதுப் போக்குவரத்து ஆணைய நிர்வாகம் ஆனது, பேச்சுவார்த்தைச் செயற்பாட்டின் போது, சாதகமான நிலையில் இல்லையென தற்போது தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

முந்தைய செய்தி மேலீன் லூகெஸின் மரணம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்
அடுத்த செய்தி ஒட்டாவா நகராட்சிக்கான பட்ஜெட் வரைவு தாக்கல் அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

OC Transpo -வில் நிலவும் தொடர் குளறுபடிகளால் பயணிகளுக்கு கட்டணத்தைத் திரும்ப வழங்க கோரிக்கை

ஜனவரி 30, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் அமெரிக்கச் சுங்க அனுமதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – பீட் ஹூக்ஸ்ட்ரா

செப்டம்பர் 26, 2025
கியூபெக்முதன்மை செய்தி

தொழிலாளர்களுக்கான பயிற்சித் திட்டங்களை முழுமையாக நிர்வகிக்கும் கியூபெக்

ஏப்ரல் 30, 2026
கனடாமுதன்மை செய்தி

அரசியல் நோக்கர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள தேர்தல் திட்ட அறிவிப்புகள்

ஜூலை 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?