Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

டிரம்பினால் அறிவிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உள்ளடங்காத கனடா

ஜூலை 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரி வீதங்கள் தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால், அறிவிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கனடா உள்ளடக்கப்படவில்லை.

14 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரி விகிதங்களை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த புதிய வரிகள் ஓகஸ்ட் 1 ஆம் திகதி அன்று முதல், நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கனடாவுக்கு விதிக்கப்படவிருந்த வரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஜூலை மாதம் 21 ஆம் திகதிக்குள், அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை அமைத்துக் கொள்வதற்கு கனடாவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய வரிகள் குறித்த கடிதங்கள், சேர்பியா, தாய்லாந்து, துனிசியா போன்ற சிறிய அமெரிக்க ஏற்றுமதியாளர்கள் உட்பட இதுவரை 14 நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்தக் கடிதங்கள், மேலதிக பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புகளைக் குறிப்பிட்டிருந்தாலும், எந்தவொரு பதிலடி நடவடிக்கையும் “அதே போன்ற பதிலடியைச்” சந்திக்கும் என்ற எச்சரிக்கையையும் கொண்டுள்ளன.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி பிரிட்டிஷ் கொலம்பியாவில் அதிகரித்து வரும் பாலின அடிப்படையிலான வன்முறை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கனேடிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மைக்கேல் மா

மார்ச் 28, 2026
கியூபெக்முதன்மை செய்தி

உச்சகட்ட நிலையை அடைந்தது வெள்ள அபாய எச்சரிக்கை

ஏப்ரல் 17, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க மத இசைக் கலைஞர் சீன் ஃபியுச்ட்டின் இசைநிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு

ஜூலை 24, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் தேசிய ஹோலோகாஸ்ட்டில் மெழுகுவர்த்தி அஞ்சலி நிகழ்வு

ஜூன் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?