Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ரிச்மண்ட் ஹில் நகர தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

அக்டோபர் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ரிச்மண்ட் ஹில் நகரில் நடந்த ‘திடீர் தாக்குதலில்’ படுகாயமடைந்த 51 வயது மதிக்கத்தக்க நபர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய காவல்துறையினர் (York Regional Police) கொலை வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடத்திலேயே ஒருவரை கைது செய்துள்ளனர்.

தாக்குதலில் உயிரிழந்தவரும், சந்தேக நபரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 5 மணிக்குப் பிறகு, யங் தெரு (Yonge Street) மற்றும் எல்ஜின் மில்ஸ் சாலை கிழக்கு (Elgin Mills Road E) அருகில் உள்ள லொரைன் வீதி (Lorraine Street) பகுதியில் தாக்குதல் ஒன்று நிகழ்ந்ததாக காவல்துறைக்கு அழைப்பு வந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், 51 வயது மதிக்கத்தக்க ஒரு நபரை தீவிர காயங்களுடன் மீட்டனர்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் வரை, அவரது பெயரையோ அல்லது வசிப்பிடத்தையோ காவல்துறை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வீட்டு வசதி திட்டத்திற்கு இறுதி ஒப்புதல் அளித்த ஒட்டாவா நகர சபை
அடுத்த செய்தி அமெரிக்கா அமைதித் திட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் – பிரதமர் மார்க் கார்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

100 நாட்கள் நிறைவு,10 வாக்குறுதிகளில் முன்னேற்றம் – 8/10 அளித்த மொன்றியல் மேயர்!

பிப்ரவரி 21, 2026
கியூபெக்முதன்மை செய்தி

ஆபத்தில் மின்சார ஒப்பந்தம் கியூபெக் அரசு எச்சரிக்கை!

டிசம்பர் 14, 2025
கனடா

பழங்குடியின மக்கள் தேவையற்ற கைது நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகப் புகார்

பிப்ரவரி 21, 2026
கனடாமுதன்மை செய்தி

பசுமைக்குடில் வாயு வெளியேற்ற இலக்கை எட்டுவது சாத்தியமில்லை – பாத்வேஸ் அலையன்ஸ்

ஜூன் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?