Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாவிசேட செய்திகள்

கனடாவில் அதிகரித்துள்ள மன்னர் சார்ள்ஸின் புகழ்

மே 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் மன்னர் சார்ள்ஸின் புகழும் பிரபல்யமும் தற்போது கணிசமான அளவு அதிகரிப்பைப் பெற்றுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைத்து அதனை ’51வது மாகாணம்’ ஆக்குவதாகக் குறிப்பிட்ட கருத்துகளின் செல்வாக்கின் மத்தியிலும், மன்னர் சார்ள்ஸின் புகழும் பிரபல்யமும் உயர்வை எட்டியுள்ளமை முக்கியமானதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

கனேடிய நாடாளுமன்றத்தில் மன்னர் சார்ள்ஸ் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சிம்மாசன உரை மற்றும் அவருடைய கனேடிய வருகை ஆகியவை, தற்போது பிரிட்டிஷ் முடியுரிமையுடனான (Crown) உறவைப் பேணுவதற்கு குறிப்பிடத்தக்க அளவு, மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றன.

மன்னரின் விஜயத்தின் பின்னர் கனேடியர்களிடையே தேசிய பெருமை உணர்வு வலுப்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

முந்தைய செய்தி கனேடியர்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்கும் அமெரிக்கா
அடுத்த செய்தி கியூபெக்கில், டெஸ்லா வாகனங்களின் விற்பனை பதிவு வீழ்ச்சி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்  மறுஆய்வு காலம் ஜூலையில் ஆரம்பம்

ஜூன் 16, 2026
கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கின் ஆர்சம்பால்ட் சிறைச்சாலையில் கைதி தப்பி ஓட்டம்

ஜூலை 7, 2025
கனடா

ஒட்டாவாவில் தொழிற்சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

ஜனவரி 13, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முக்கிய தகவல்!

ஆகஸ்ட் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?