Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில், டெஸ்லா வாகனங்களின் விற்பனை பதிவு வீழ்ச்சி

மே 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் மிகப்பெரிய மின்சார வாகன சந்தையான கியூபெக்கில், டெஸ்லா வாகனங்களின் விற்பனைப் பதிவுகள் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 90% சரிந்துள்ளன.

ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை வெறும் 524 டெஸ்லா வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது முந்தைய காலாண்டில் பதிவான 5,097 வாகனங்களுடன் ஒப்பிடுகையில், இது மிகப்பெரிய வீழ்ச்சியாகக் கருதப்படுகின்றது.

மத்திய மற்றும் கியூபெக் மாகாணத்தின் மின்சார வாகன சலுகைத் திட்டங்கள் முதல் காலாண்டில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளுக்கு பதிலடியாக, கனடிய மத்திய அரசு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் மீது 25% வரியை விதித்துள்ளது.

இதுவும் டெஸ்லா வாகனங்களின் விற்பனையைப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.

முந்தைய செய்தி கனடாவில் அதிகரித்துள்ள மன்னர் சார்ள்ஸின் புகழ்
அடுத்த செய்தி சஸ்காட்செவன் மாகாணத்தின் காலநிலையில் மாற்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

தேர்தல் தொகுதிகளை மாற்றும் திட்டத்திற்கு எதிரான மேன்முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

ஏப்ரல் 23, 2026
கனடாமுதன்மை செய்தி

கொலம்பியா மாகாண முதல்வர் சீனா பயணம் ; மரவளம் மற்றும் எரிசக்தி வர்த்தகத்தை முன்னிலைப்படுத்த திட்டம்

ஜூன் 28, 2026
கனடாமுதன்மை செய்தி

சென்டர் வணிக வளாக துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

ஆகஸ்ட் 22, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

யூத சமூகத்தினர் மீதான தாக்குதல்: மொன்றியல் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

ஜூலை 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?