Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

லாங்கெயில் கொலைக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுப்பு

செப்டம்பர் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

லாங்கெயில் (Longueuil) காவல்துறையினரால் 15 வயது இளைஞன் நூரன் ரெசாய் (Nooran Rezayi) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமானது பொதுமக்களின் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் நீதி கேட்டு, நூற்றுக்கணக்கானோர் வார இறுதி நாட்களில் பேரணிகளில் திரண்டு, அரசாங்கம் இதில் தலையிட்டு பொது விசாரணை நடத்த வேண்டும் எனவும், காவல்துறை அதிகாரிகளுக்கு உடற்கேமராக்கள் (Bodycams) கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

செப்டம்பர் 21-ஆம் தேதி ரெசாய் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகிலேயே சனிக்கிழமை அன்று ஒரு அமைதிப் பேரணி நடந்தது.

ரெசாயின் குடும்பத்தினர் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், அவர் சுடப்பட்டபோது நிராயுதபாணியாகவே (unarmed) இருந்தார் என்று தெரிவித்துள்ளனர்.

இது, ரெசாய் முகமூடியுடன் ஆயுதம் ஏந்திய நபராக இருந்ததாக, விசாரணைக் குழு அளித்த ஆரம்பத் தகவலுக்கு முரணாக உள்ளது.

சமூக ஆர்வலர்கள் மற்றும் நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் இரு நாட்களாக லாங்கெயில் வீதிகளில் நீதி கேட்டுப் போராடியுள்ளனர்.

நூரன் ரெசாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக லாங்கெயில் காவல் துறை தலைமையகத்தை நோக்கி இரண்டாவது பேரணி நடைபெற்றது.

இதில், அதிகாரிகளுக்குப் பொறுப்புணர்வை உறுதிப்படுத்த, உடற்கேமராக்களைக் கட்டாயமாக்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக இருந்தமை சுட்டிக்காட்டத் தக்கது.

முந்தைய செய்தி யாழில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர்
அடுத்த செய்தி யாழில். உறவினர் வீட்டுக்கு சென்ற பெண் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தங்குமிடங்கள் அமைப்பதில் சிக்கல்

ஜூலை 4, 2025
கனடா

டிரம்பின் வரிக்கொள்கைக்கு எதிராக மார்க் கார்னி புதிய திட்டத்தை அறிவித்தார்!

செப்டம்பர் 6, 2025
கியூபெக்முதன்மை செய்தி

அமெரிக்க வரிகளுக்கு எதிராக CAQ அரசு தோல்வி – சார்ல்ஸ் மிலியார்ட் கடும் விமர்சனம்

ஜூலை 30, 2026
கனடா

குழந்தைகளுக்கான பால் மா தொடர்பில் வெளியான முக்கிய எச்சரிக்கை

நவம்பர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?